வருகின்ற ஆகஸ்ட் 15, 16 17 தேதி களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு தஞ்சையில் நடைபெறு வதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கும்பகோணம் நகர ஒன்றியம் திருவிடைமருதூர் தெற்கு திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பாக நிதி அளிப்பு மற்றும் ஆலோ சனை கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது